மாற்று மருத்துவ முறைகள் முழு வீரியத்துடன் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ள காலகட்டம் இது. அவற்றுள் முதன்மையான மற்றும் முக்கியமான இடத்தில் இருக்கும் சித்த மருத்துவம், 'நம் பண்டைத் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் கலாசாரத்துடன் ஒன்றியது.