முத்திரை வகைகள்

திருமூலர் கூறும் மருந்தின் தத்துவம்

“மறுபா துதல் நோய் மருந்தெனாகும்
மருப துலனோய் மருந்தென சாலும்
மறுபா திணிநோய் வாற திருக்கா
மறுபது சாவை மருந்தென லாமே"

     -திருமூலர் மருந்து என்றால் என்ன என்பது பற்றி மிக அழகாக கூறியுள்ளார்,

இதன் பொருள்

உடலுக்கு நோய் வராமல் தடுப்பது மருந்தென ஆகும்
உள நோய் வராமல் தடுப்பது மருந்தென ஆகும்
மறுபடி நோய் வராமல் தடுப்பது மருந்தென ஆகும்
மரணம் வராமல் தடுப்பது மருந்தென ஆகும்

Join us in our endeavor to bring the wisdom of Siddha to the world and enable individuals to lead healthier lives.