சித்த மருத்துவப் பயிற்சிக் கையேடு நூல் வெளியீட்டு விழா - நேரலையில்!
-
சித்த மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கான உலகளாவிய மையம் (Global Center for Siddha Medicine and Research - GCSMR) சார்பில், நாளை (25.08.2023) சென்னையில், “சித்த மருத்துவப் பயிற்சிக் கையேடு” நூல் வெளியிடப்படவுள்ளது.
-
சென்னை தியாகராயர் நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளியில் நாளை (25.08.2023) வெள்ளியன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில்,பல்வேறு மருத்துவர்களும், அறிஞர் பெருமக்களும் பங்கேற்று, 400 பக்கங்கள் கொண்ட “சித்த மருத்துவப் பயிற்சிக் கையேடு” நூலை வெளியிடுகின்றனர்.
-
சித்த மருந்துகளை, வெப்ப வீரியம், தட்ப வீரியம், மித வீரியம் என பிரித்து, எதை எதை எப்படி சேர்த்தால் அதன் வீரியம் மாறுபடும், எதை எந்த வகையான நாடிநிலையில் பயன்படுத்துவது என்ற அனுபவ நுணுக்கங்களை முதன்முதலாக உலகத்துக்கு சொல்லி இருக்கிறது இந்த நூல்!
-
20% தள்ளுபடியில் இந்த நூலைப் பெற 9444903533 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்!
-
நிகழ்வை பின்வரும் சமூக வலைத்தளங்களின் வழியே நேரலையில் காணலாம்.
-
வலையொளிகளில்...
-
visit - thamizharkannottam
-
visit - siddhamedicineandlifestyle
-
முகநூலில்...
-
visit - tkannottam
-
visit - GCSMR20
-
நன்றி!