சித்த மருத்துவம் என்பது ஒரு மகத்தான மருத்துவம்.சித்த மருத்துவர்களான டாக்டர் அருள் அமுதன் மற்றும் டாக்டர் செல்வ சண்முகம் ஆகியோர் பல்வேறு நோய்கள் குறித்த சித்த மருத்துவம் சார்ந்த எளிய குறிப்புகளை நூலாக
வழங்கியுள்ளனர்.இந்த குறிப்புகளை தொகுத்து வழங்குவதில் GCSMR பெருமிதம் கொள்கிறது.