(11.12.2024) அன்று 143ஆவது மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும் பாரதிய மொழிகள் திருவிழா நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் மொழி இலக்கியப் பணிகளுக்காக , சித்த மருத்துவர் திரு செல்வ சண்முகம் அவர்களுக்கு ஆளுநர் அவர்களிடமிருந்து பாராட்டுக் கேடயம் வழங்கப்பட்டது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.
GCSMR சார்பாக திரு செல்வ சண்முகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.