GCSMR’s first Publication on Siddha Medicine Handbook

On behalf of the Global Center for Siddha Medicine and Research (GCSMR), on Friday 25.08.2023 Padiyanallur Dr. Shanmugam Aiya's book, “Practice Manual of Siddha Medicine” was published. The ceremony went well. In this event, various doctors, scholars and Tamil activists participated and released a 400-page “Siddha Medical Practice Manual”.This book is the first to tell the world the empirical nuances of dividing Siddha medicines into hot, cold, and moderate.

This book, which is a treasure of Tamil medicine, has been published by activists working with a charitable aim to spread it.

  • வணக்கம்.

  • சித்த மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கான உலகளாவிய மையம் (Global Center for Siddha Medicine and Research - GCSMR) சார்பில், 25.08.2023 வெள்ளிக்கிழமை அன்று பாடியநல்லூர் மருத்துவர் மா. சண்முகம் ஐயா அவர்களின் , “சித்த மருத்துவப் பயிற்சிக் கையேடு” நூல் வெளியிடப்பட்டது. விழா சிறப்பாக நிகழ்ந்தது. இந்நிகழ்வில், பல்வேறு மருத்துவர்களும், அறிஞர் பெருமக்களும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்று, 400 பக்கங்கள் கொண்ட “சித்த மருத்துவப் பயிற்சிக் கையேடு” நூலை வெளியிட்டனர். சித்த மருந்துகளை, வெப்ப வீரியம், தட்ப வீரியம், மித வீரியம் என பிரித்து, எதை எதை எப்படி சேர்த்தால் அதன் வீரியம் மாறுபடும், எதை எந்த வகையான நாடிநிலையில் பயன்படுத்துவது என்ற அனுபவ நுணுக்கங்களை முதன்முதலாக உலகத்துக்கு சொல்லி இருக்கிறது இந்த நூல்!

  • தமிழ் மருத்துவத்தின் பொக்கிஷமாக விளங்கும் இப்புத்தகம் பரவலாக்கப் பட வேண்டும் என்கிற அற நோக்கோடு செயல்படும் ஆர்வலர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

  • இந்த நூலைப் பெற 9444903533 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்!

  • நூலைப்பெற
  • G Pay எண் : 9940969646
  • Name : Malarvasagan என்கிற எண்ணிற்கு பணம் செலுத்தி செலுத்திய விவரத்தினை 9444903533 என்ற எண்ணுக்கு WhatsApp மூலம் தெரிவித்தால் புத்தகம் தங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப் படும்.
  • நன்றி!
  • Book Release Ceremony