மருந்து என்பது என்ன?
 • -விளக்கம் மருத்துவர் உமா செந்தில்குமார்

 • “மறுபா துதல் நோய் மருந்தெனாகும்
  மருப துலனோய் மருந்தென சாலும்
  மறுபா திணிநோய் வாற திருக்கா
  மறுபது சாவை மருந்தென லாமே"

       -திருமூலர் மருந்து என்றால் என்ன என்பது பற்றி மிக அழகாக கூறியுள்ளார்,

siddha maruthuvam tamil
 • இதன் பொருள்

 • உடலுக்கு நோய் வராமல் தடுப்பது மருந்தென ஆகும்
  உள நோய் வராமல் தடுப்பது மருந்தென ஆகும்
  மறுபடி நோய் வராமல் தடுப்பது மருந்தென ஆகும்
  மரணம் வராமல் தடுப்பது மருந்தென ஆகும்