சித்த மருத்துவத்தின் கோட்பாடுகள்
  • -மருத்துவர் உமா செந்தில்குமார்

  • சித்த மருத்துவத்தில் மூன்று முறைகள் கையாளப்படுகின்றன.

  • 1.காப்பு
    2.நீக்கம்
    3.நிறைப்பு

  • காப்பு: வருமுன் காப்பதே சிறந்தது என்பதை காப்பு. நாம் தினமும் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள், யோகா மற்றும் எடுத்துக்கொள்ளும் உணவுகளினால் நம் உடலை தற்காத்துக் கொள்வதே காப்பு முறையாகும்.

சித்த மருத்துவம்
  • நீக்கம்: ஒரு முறை நோய் வந்தது என்றால் அதனை எவ்வாறு கையாள்வது மற்றும் எவ்வாறு சரி செய்வது என்பதை நீக்கமாகும். இதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் சித்த மருந்துகள் நீக்கம் என்ற முறையில் அடங்கும்.

  • நிறைப்பு: ஏற்கனவே தாக்கிய நோய் மீண்டும் நம்மை தாக்காமல் இருக்க நாம் எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறை சித்தாவில் நிறைப்பு என கூறப்படுகிறது.

மேலும் விவரங்களும் செயல் முறை விளக்கமும் தேவையெனில் கீழ்காணும் காணொளியை பார்க்கவும்.

காணொளி: https://www.youtube.com/watch?v=zIMpYZDTzqU